மாசாரில் 105 லட்சம் ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்பு!

#SriLanka #Kerala #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
மாசாரில் 105 லட்சம் ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்பு!

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசார் பகுதியில் 105 லட்சம் ரூபா மதிப்பிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (12) பளை பொலிஸாருடன் மாசார் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் சோதனையின்போது சுமார் 105 இலட்ச ரூபாய் மதிப்பிலான 14 கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4