வவுனியாவின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற பாரிய விபத்து
#SriLanka
#Vavuniya
#Accident
#Road
Prasu
1 month ago
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதியில் ஒரு பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அதிவேக மகிழுந்து (Car) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் தீவிரத்தினால் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மழையுடனான காலநிலை அல்லது வழுக்கக்கூடிய வீதிகளில் அதிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )