கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிப்பு - வெளியான அறிவிப்பு

#SriLanka #Passport #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிப்பு - வெளியான அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் ஏற்பட்ட கணினி செயலிழப்பால் கடவுச்சீட்டு வழங்கல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் சேவைகளை மீட்டெடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4