தேசியகமநலச் சேவைகள் அபிவிருத்தி அதிகாரசபைக்கான தெரிவுக்கூட்டம்!!
#SriLanka
#Kilinochchi
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 months ago
தேசியகமநலச் சேவைகள் அபிவிருத்தி அதிகாரசபைக்கான தெரிவுக்கூட்டம் இன்று (11.2.) கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கிளிநொச்சியைச்சேர்ந்த சமூகஆர்வலரும் பெரும் விவசாயியுமான சுப்பிரமணியம் ஜதீஸ்வரன் உபதலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே