சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு!

#SriLanka #Police #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
சாரதிகளை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு!

அண்மைக்காலமாக மது மற்றும் போதைப்பொருட்களை பாவித்தப் பின்னர் வாகனங்களை ஓட்டும் சாரதிகள் அதிகளவில்இனங்காணப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அவ்வாறு மதுபோதையில் வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்ய பொலிஸாரை ஊக்குவிக்கும் முகமாக விசேட வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1770642486.jpg

இதற்கமைய குறித்த சாரதிகளை கைது செய்யும் பொலிஸாருக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக 8000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!