லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!
#SriLanka
#prices
#Litro Gas
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 months ago
லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் பிப்ரவரி 2026 ஆம் ஆண்டிற்கான புதிய உள்நாட்டு எரிவாயு நிரப்பு விலைகளை அறிவித்துள்ளது.
இது நேற்று (06) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
புதிய விலை நிர்ணயத்தின் படி, 12.5 கிலோ உள்நாட்டு சிலிண்டரின் விலை 4,330 ரூபாவாகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை 1,742 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.