மணிப்பூரின் முதல்வராக பதவியேற்ற யும்நம் கேம்சந்த்
#India
#ChiefMinister
#Manipur
Prasu
1 hour ago
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சராக யும்நம் கேம்சந்த் பதவியேற்றுள்ளார்.
அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
குகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
மேலும், பா.ஜ.காவின் கோவிந்தாஸ் கொந்தவுஜம், என்.பி.பி கட்சியின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
(வீடியோ இங்கே )