மரண அறிவித்தல் - அமரர் ஐயம்பிள்ளை நடராஜா
#Death
#Kilinochchi
#Notice
#funeral
#ANUTHAPAM
Prasu
3 months ago
புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்டவரும் கிளிநொச்சி, சுவிஸில் வாழ்ந்து வந்தவருமான ஐயம்பிள்ளை நடராஜா அவர்கள் (கிளிநொச்சி சித்தி விலாஸ் உரிமையாளர்) சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மருமகன் தா. பிறேம்குமார் - +41 78 956 05 67

(வீடியோ இங்கே )