ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையில் இருந்து இருவர் விடுதலை!

#SriLanka #Jaffna #Prison #78 Independence Day
Thamilini
4 months ago
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் யாழ் சிறையில் இருந்து இருவர் விடுதலை!

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், யாழ் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி சீனிவாசன் இந்திரகுமார் அவர்களின் தலைமையில் இன்று காலை 2 சிறை கைதிகளும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 கசிப்பு வழக்கு ஒன்றுக்காக தண்டப்பனம் செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4