ஹொரணை - கொழும்பு வழித்தட பேருந்து நடத்துநர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

#SriLanka #Colombo #strike
Thamilini
6 months ago
ஹொரணை - கொழும்பு வழித்தட பேருந்து நடத்துநர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஹொரணை - கொழும்பு (120) வழித்தடத்தில் சொகுசு மற்றும் பொது சேவை பேருந்து நடத்துநர்களால் நேற்று (02) தொடங்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம்  இன்று (03) இரண்டாவது நாளாக தொடர்கிறது. 

ஹொரணையிலிருந்து புறக்கோட்டைக்கு இயக்கப்படும் பேருந்திற்கு புதிய அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4