திருகோணமலைக்கும் - முல்லைத்தீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலநடுக்கம் பதிவு!

#SriLanka #Trincomalee #Earthquake #Mullaitivu
Thamilini
3 hours ago
திருகோணமலைக்கும் - முல்லைத்தீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் நிலநடுக்கம் பதிவு!

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று (31) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

 இன்று பிற்பகல் 3.49 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அருகிலுள்ள நிலத்தில் இருந்தவர்களும் இதை உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!