பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை கர்ப்பிணி பெண்

#SriLanka #Death #Women #England #Pregnant
Prasu
5 hours ago
பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை கர்ப்பிணி பெண்

மருத்துவர்கள் கவனக்குறைவால் பிரித்தானியாவில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனாஞ்சி டொனா என்ற 33 வயது இலங்கை பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

பிரித்தானியாவின் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயதான தனாஞ்சி டொனா, சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருந்ததால் உயிரிழந்ததாக அவர் கணவர் தெரிவித்துள்ளார்.

தனாஞ்சி டொனாவுக்கு செப்சிஸ் என்ற தொற்று பாதிப்பு இருந்ததன் காரணமாக உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!