மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்து - 06 பேர் உயிரிழப்பு!

#India #SriLanka #maharashtra #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
மகாராஷ்டிரா மாநிலத்தின்  துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்து - 06 பேர் உயிரிழப்பு!

 மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் ,இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதில் துணை முதலமைச்சர் உள்ளிட்ட 06 பேர் உயிரிழந்துள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

மகாராஷ்டிராவின் பாராமதியில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு அருகில் விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  பாராமதியில் இன்று (28) நடைபெறவிருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக துணை முதல்வர் விமானத்தில் பயணித்த நிலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!