திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - தேரர்கள் உள்பட 10 பேர் நீதிமன்றத்தில் முன்னிலை!
#SriLanka
#Trincomalee
#HighCourt
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பிற துறவிகள் உட்பட பத்து சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் மற்றும் திருகோணமலை துறைமுக காவல்துறையினர் வாபஸ் பெற மறுத்ததை அடுத்து வழக்கு விசாரணை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த 10 பேரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்