சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகும் தங்கம் : அவுன்ஸ் ஒன்று 5000 மேல் அதிகரிப்பு!
#SriLanka
#Gold
Thamilini
1 hour ago
உலக சந்தையில் தங்கத்தின் விலை 5000 அவுன்ஸிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
அதன்படி பவுண் ஒன்றின் விலை 12,000 அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். 22 காரட் பவுண் ஒன்றின் விலை, 362,200 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 24 காரட் பவுண் ஒன்றின் விலை 397,000 ஆக பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டில் இருந்து தங்கம் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.