மரண அறிவித்தல் - ஸ்ரீமதி நளினி ரஞ்சனி முத்துக்குமாரசாமி சர்மா

#SriLanka #Death #Notice #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
மரண அறிவித்தல் -  ஸ்ரீமதி நளினி ரஞ்சனி முத்துக்குமாரசாமி சர்மா

யாழ்/சுழிபுரம்- பறாளாய் முருகன் கோயிலடியை பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீமதி நளினி ரஞ்சனி முத்துக்குமாரசாமி சர்மா அவர்கள் தமிழகத்தில் 23/01/2026 அன்று சிவபதம் அடைந்தார். 

அன்னார் முன்னைநாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இசைக்கலைஞர் , சங்கீத பூஷணம் பிரம்மஸ்ரீ முத்துக்குமாரசாமி சர்மா அவர்களின் மனைவியாவார்.

ஸ்ரீமதி நளினி ரஞ்சனி முத்துக்குமாரசாமி சர்மா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் கதிரமலை சிவனைப் பிரார்த்தித்து அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

ஓம் சாந்தி. Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம், சுன்னாகம். டாக்டர் சிவஸ்ரீ நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், டாக்டர் சிவஸ்ரீ நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். 

பகிர்வு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  https://www.anuthapam.com/ உடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!