மும்பையில் நாய்க்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞன்

#India #Sexual Abuse #Mumbai #Animal
Prasu
7 hours ago
மும்பையில் நாய்க்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞன்

வடக்கு மும்பையில் இரண்டு மாத நாய்க்குட்டியை பாலியல் ரீதியாகத் தாக்கி, அதை அடித்ததாகக் கூறி 20 வயது நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விகாஸ் பெசகர் பாஸ்வான் என்ற இளைஞர் நாய்க்குட்டியை கழிப்பறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து பின்னர் தாக்கியுள்ளார்.

இந்நிலையில், ஒரு வழிப்போக்கர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!