ஹரிணி அமரசூரிய சுவிஸ் ஈழ தமிழ் வர்த்தகர்களுக்கு அளித்த வாக்குறுதி
சுவிஸ் நாட்டுக்கு உலக நிதியம் தொடர்பான ஒன்றுகூடலுக்கு வருகை தந்த் கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூர்ய அவர்கள் சூரிச் விமான நிலையத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட சுவிஸ் நாட்டில் இருந்து இயங்கும் இலங்கை வர்த்தகர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.

அப்பொழுது சோதிடர் மற்றும் பொது ஆர்வலர் சுதாகர், இம்போர்ட் தாஸ், சசி ரவி, எல்லாளன் கண்ணன் போன்ற பல வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் ஹரிணி அமரசூரிய மிகவும் எழிமையாக உரையாற்றியதாக சோதிடர் சுதாகர் அவர்களூடாக LANKA4 ஊடகம் அறிகின்றது.


மேலும், முக்கியமாக கிளிநொச்சி வைத்தியசாலை உட்பட. சாவகச்சேரி வைத்தியசாலை மலசலகூடம் மற்றும் பல வைத்தியசாலை மலசலகூடம் சீர்கேடு தொடர்பான ஆதார புகைப்பட தொகுப்பு மற்றும் மகாவலி கங்கை நீரை குழாய் மூலம் வட மாகாணத்திற்கு கொண்டு வரும் திட்ட வரைவையும் சுதாகர் அவர்கள் பிரதமரிடம் ஒப்படைத்தார்.




(வீடியோ இங்கே )