ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
#PrimeMinister
#Murder
#Prison
#Japan
Prasu
1 hour ago
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த 2022ம் ஆண்டு நாரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கி சூடு நடத்திய டெட்சுயா யமகமியை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
அப்போது டெட்சுயா யமகமி தன் மீதான கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் டெட்சுயா யமகமிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
(வீடியோ இங்கே )