மைத்திரி குடும்பத்தில் உலகின் மிக விலையுயர்ந்த கார்!
#SriLanka
#ADDA
#shelvazug
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
5 hours ago
நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த இந்த கார்களில் 25 கார்கள் மட்டுமே, நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் அதன் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக நிறுவனத்தால் இந்த 25 கார்கள் தயாரிக்கப்பட்டன. அந்த 25 கார்களின் ஒன்றை டட்லி சிறிசேன வாங்கியுள்ளார்.
டட்லி சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்