உள்நாட்டு விமான சேவைகளை வலுப்படுத்த திட்டம் - சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

#SriLanka #Flight #service #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
உள்நாட்டு விமான சேவைகளை வலுப்படுத்த திட்டம் - சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக நாட்டில் உள்நாட்டு விமான சேவைகளை வலுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார். 

 உயர் ரக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க, சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். 

 காலி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் அனுர கருணாதிலக்க இதனைத் தெரிவித்தார்.

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!