கொழும்பு-கண்டி சாலையில் இடம்பெறும் கட்டுமானப் பணிகள் - சாரதிகளின் கவனத்திற்கு!

#SriLanka #Colombo #kandy #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 day ago
கொழும்பு-கண்டி சாலையில் இடம்பெறும்  கட்டுமானப் பணிகள் - சாரதிகளின் கவனத்திற்கு!

கொழும்பு-கண்டி சாலையில் இடம்பெறும் கட்டுமானப் பணிகள் காரணமாக கடவத்தை பகுதியிலிருந்து போக்குவரத்து தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அறிவிப்பின்படி, பண்டாரவத்த புவக்பிட்டிய பகுதியில் சாலையின் ஒரு பாதை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்த சாலை மார்ச் 15 ஆம் திகதி வரை மூடப்படும் என்று கூறப்படுகிறது. கடவத்தை-மிரிகம அதிவேக நெடுஞ்சாலையில் இடைமாற்றம் அமைக்கும் பணிகள் காரணமாக இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!