நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

#Curfew #people #Nepal #Violence
Prasu
2 days ago
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

இந்து மற்றும் இஸ்லாமிய குழுக்களுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் யாரும் தெருக்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அனைத்து கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சட்டத்தை மீறுபர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!