நைஜீரியா கார் விபத்துக்குப் பிறகு நாடு திரும்பிய பிரிட்டிஷ் குத்துசண்டை வீரர்

#Accident #Britain #Player #Nigeria
Prasu
1 day ago
நைஜீரியா கார் விபத்துக்குப் பிறகு நாடு திரும்பிய பிரிட்டிஷ் குத்துசண்டை வீரர்

நைஜீரியாவில் தனது நெருங்கிய நண்பர்கள் இருவரைக் கொன்ற ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கிய பின்னர், முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் அந்தோணி ஜோசுவா இங்கிலாந்து திரும்பியுள்ளார்.

லாகோஸ் – இபாடன் அதிவேக நெடுஞ்சாலையின் மாகுன் பகுதியில் அவர் பயணித்த லெக்ஸஸ் ரக சொகுசு கார் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் போது காரில் பயணித்த ஆந்தனி ஜோசுவாவின் இரண்டு நண்பர்களான லத்தீஃப் அயோடெல் மற்றும் சினா காமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!