காம்பியாயில் அகதிகள் சென்ற படகு விபத்து: 7 பேர் மரணம் - பலர் மாயம்
#Accident
#Refugee
#Boat
#Missing
#Africa
Prasu
2 days ago
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாயில் 200க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றி கொண்டு படகு ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 96 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் 10 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இந்நிலயில், ஏனையோரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. படகில் சென்றவர்கள் ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க கூடும் என நம்பப்படுகிறது.
(வீடியோ இங்கே )