கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை

#government #migrants #England #2025
Prasu
1 hour ago
கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை

2025ம் ஆண்டு சிறிய படகுகள் மூலமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை 41,472 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புத்தாண்டு மாலையில் புதிதாக புலம்பெயர்ந்தவர்கள் யாரும் பிரித்தானியாவுக்குள் நுழைய வில்லை என்று பிரித்தானிய உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடைசியாக 2025 டிசம்பர் 22ம் திகதி சட்டவிரோத நுழைதல் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இது இரண்டாவது மிகப்பெரிய ஆண்டாகும். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!