சுவிட்சர்லாந்தில் மதுபான விடுதியில் வெடி விபத்து

#Switzerland #Bar #BombBlast
Prasu
3 hours ago
சுவிட்சர்லாந்தில் மதுபான விடுதியில் வெடி விபத்து

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஸ்கை ரிசார்ட் மதுபான விடுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள மதுபான விடுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வாறான பொருள் வெடித்தது என்பது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு அவசரகால குழுக்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!