முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
Mayoorikka
4 hours ago
டிசம்பர் மாதத்திற்குரிய முதியோர் கொடுப்பனவை இதுவரை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளாதவர்கள், இன்று (31) நண்பகல் 12 மணிக்குப் முன்னர் அவற்றை பெற்றுக்கொள்ளுமாறு தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.
இன்று பெற்றுக்கொள்ளத் தவறுபவர்கள், மீண்டும் 2026-01-05 அன்று அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.