மரண அறிவித்தல் - அமரர் இராசா பரமசிவம்!
#SriLanka
#Kilinochchi
#funeral
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
8 hours ago
கிளிநொச்சி மாவட்டம் பரவிப்பாஞ்சான் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மாவீரர் 2ம் லெப்னன் பல்லவியின் பாசமிகு தந்தை அமரர் இராசா பரமசிவம் ( வைத்தியர் சங்கர் ஜயா) (22/12/2025) அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.
