அடுத்த வருட ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வான இந்திய திரைப்படம்
#India
#Cinema
#Oscar
#2026
Prasu
1 hour ago
98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ல் நடைபெற உள்ளது. இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை இப்படத்தில் காட்டியுள்ளனர்.
குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது.
(வீடியோ இங்கே )