இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி
#SriLanka
#prices
#Lanka4
Abi
1 month ago
இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் 312.2188 ரூபா
- ஜப்பானிய யென் 2.0313 ரூபா
- பிரித்தானிய பவுன்ஸ் 418.8983 ரூபா
- யூரோ368.0113 ரூபா
- ஆஸ்திரேலிய டாலர் 209.4956 ரூபா
- சுவிஸ் பிராங் 394.1136 ரூபா
- கனடிய டாலர் 228.2172 ரூபா
- கத்தார் ரியால் 85.7118 ரூபா
- குவைத் தினார் 1018.0987 ரூபா
- சவுதி ரியால் 83.2447 ரூபா
(வீடியோ இங்கே )
அனுசரணை