பிரிட்டனில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து - இருவர் படுகாயம்

#Accident #Hospital #LANKA4 #Train #ENGLAND #Rescue #L4
Prasu
1 month ago
பிரிட்டனில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து - இருவர் படுகாயம்

இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸில் உள்ள லூயிஸ் அருகே, சுமார் 150 பயணிகளுடன் சென்ற ரயில் தடம் புரண்டதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

லண்டனில் உள்ள விக்டோரியா நிலையத்திலிருந்து ஈஸ்ட்போர்ன் நோக்கிச் சென்ற சதர்ன் ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இரண்டு நோயாளிகள் கடுமையான காயங்களையும், மேலும் ஒன்பது நோயாளிகள் லேசான காயங்களையும் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், "பலர் சம்பவ இடத்திலேயே பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர், அவர்களில் சிலர் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!