ஈரானுக்கு எதிராக ஐ.நா தடைகளை மீண்டும் அறிமுகப்படுத்திய சுவிட்சர்லாந்து
#Switzerland
#government
#Iran
#Nuclear
#Sanction
Prasu
6 hours ago
வியன்னா அணுசக்தி ஒப்பந்த முடிவிற்கு பிறகு ஈரானுக்கு எதிராக சுவிட்சர்லாந்து ஐ.நா தடைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆயுதத் தடை, யுரேனியம் செறிவூட்டலுக்கு தடை மற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான பல்வேறு தடைகள் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
தெஹ்ரானுக்கும் ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னர், செப்டம்பர் 28ம் திகதி ஐ.நா. தடைகள் மீண்டும் அமுல்படுத்தப்பட்டன.
2015 வியன்னா அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக மூன்று நாடுகளும் குற்றம் சாட்டின, இதில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தேவையான அளவை விட யுரேனியத்தை செறிவூட்டுவதும் அடங்கும்.
(வீடியோ இங்கே )