பொதுத்துறை ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம் வழங்க நடவடிக்கை!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 day ago
பண்டிகைக் காலத்திற்காக பொதுத்துறை ஊழியர்களுக்கு 4,000க்கு மிகாமல் சிறப்பு முற்பணம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, தொடர்புடைய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த முற்பணம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலத்திற்காக பொதுத்துறை ஊழியர்களுக்குவழங்கப்படுகிறது.
மேலும் இந்த முற்பணத்தை, 4,000க்கு மிகாமல் செலுத்துவது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் திகதியில் தொடங்கி அந்த ஆண்டின் பிப்ரவரி கடைசி நாளுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
