மீண்டும் கூட்டப்படும் பாராளுமன்றம் - வர்த்தமானி வெளியீடு!
#SriLanka
#Parliament
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
டிசம்பர் 18 ஆம் திதகி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நேற்று (12) இரவு வெளியிட்டார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வேண்டுகோளின் பேரில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கு இணங்க, பாராளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.