இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

#SriLanka #prices #Lanka4 #currency #exchange
Prasu
2 hours ago
இலங்கையில் இன்றைய நாணய மாற்று பெறுமதி

இன்று இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பணப் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, 

  • அமெரிக்க டொலர் 312.28 ரூபா
  • ஜப்பானிய யென் 2.03 ரூபா
  • பிரித்தானிய பவுன்ஸ் 419.45 ரூபா
  • யூரோ 367.60 ரூபா
  • ஆஸ்திரேலிய டாலர் 211.70 ரூபா
  • சுவிஸ் பிராங் 395.35 ரூபா
  • கனடிய டாலர் 228.22 ரூபா
  • கத்தார் ரியால் 86.49 ரூபா
  • குவைத் தினார் 1027.94 ரூபா
  • சவுதி ரியால் 84.01 ரூபா

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!