இந்தோனேசியாவை உலுக்கிய வெள்ளம் - பலி எண்ணிக்கை உயர்வு!
#SriLanka
#Indonesia
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
தெற்காசிய நாடுகளை உலுக்கிய பேரிடர் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ நெருங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தோனேசியாவில் 900 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆச்சே தமியாங் கிராமத்தில் 300 குடும்பங்கள் வீடின்றி தவிப்பதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
