கொடைக்கோன் வாமதேவன் தியாகி ஐயா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

#SriLanka
Mayoorikka
1 day ago
கொடைக்கோன் வாமதேவன் தியாகி ஐயா அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

ஈழத்து உலகக் கொடைக்கோன், யாழ் TCT வணிக வளாக உரிமையாளர் மற்றும் தியாகி அறக்கட்டளை நிறுவனர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் 74 ஆவது பிறந்தநாள் இன்றைய தினம் ஆகும்.

 கைக்குழந்தைகள் மற்றும் வயதானோர் , விசேட தேவைகள் உடையோர் , பெண் தலைமைத்துவ குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினருக்கும் மில்லியன் கணக்கில் உதவி செய்துள்ளார். 

 தன்னுடைய சொந்த பணத்தின் மூலம் எந்த வித தன்னலம் இல்லாமல் உதவி செய்யும் தியாகி வாமதேவன் அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றோம் 

 கொடை வள்ளல் தியாகேந்திரன் வாமதேவா தியாகி ஐயா அவர்களுக்கு லங்கா4 ஊடகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை