அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இலங்கை வங்கி ஊடாக உதவலாம்!
#SriLanka
Mayoorikka
1 hour ago
வெளிநாடுகளில் இருந்து நீங்களும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு இலங்கை வங்கியின் Smart Remit App இனூடாக நிதி உதவிகளை செய்யுங்கள் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வங்கியின் சமூக வலைத்தள பதிவினூடாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
