ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
#SriLanka
Mayoorikka
2 hours ago
மோசமான காலநிலை காரணமாக இன்று, நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.

(வீடியோ இங்கே )
அனுசரணை
