கனடாவில் தேடப்பட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குற்றவாளி கைது
#Arrest
#Canada
#Indian
#Criminal
Prasu
2 hours ago
கனடாவில் மிகவும் தேடப்படும் பட்டியலில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரோல் விதியை மீறியதற்காக கனடா முழுவதும் தேடப்பட்ட 24 வயதான நிக்கோலஸ் சிங் கைது செய்யப்பட்டதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நிக்கோலஸ் சிங் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
(வீடியோ இங்கே )