மேதகு வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று! வல்வெட்டித்துறையில் எழுச்சியாக கொண்டாட்டம்

#SriLanka
Mayoorikka
21 hours ago
மேதகு வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று! வல்வெட்டித்துறையில் எழுச்சியாக கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது.

 வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி கொண்டாடப்பட்டது.

images/content-image/1764142023.jpg

 இதன்போது கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மர கான்றுகள், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்க வழங்கியும் பிறந்ததினத்தை கொண்டாடினர்.

images/content-image/1764142035.jpg

 இதன்போது பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

images/content-image/1764142050.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை