மரண அறிவித்தல் - அமரர் ராசத்துரை!
#SriLanka
Thamilini
42 minutes ago
என் அன்புத் தந்தை ராசத்துரை அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அவரின் அன்பு, ஆசிகள் மற்றும் இனிய நினைவுகள் எங்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கட்டும்.

(வீடியோ இங்கே )
அனுசரணை
