இந்தியாவில் போலி வேடமிட்டு 70 மில்லியன் ரூபா வங்கி பணம் கொள்ளையடிப்பு
இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள், 70 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
வங்கி கிளைகளுக்கு இடையே பண பரிமாற்றத்தின் போது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையர்கள் வேனில் இருந்தவர்களிடம், தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்றும், இவ்வளவு பெரிய தொகையை கொண்டு செல்வதற்கான சரியான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறி கொள்ளையடித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------
Armed men disguised as officials of the Central Bank of India have robbed 70 million rupees.
A group of six people in an SUV robbed the bank during a money transfer between branches.
The robbers told the people in the van that they were officials of the Reserve Bank of India and wanted to check whether they had the correct documents to transport such a large amount of money.
------------------------------------------------------------------------------------
ඉන්දීය මහ බැංකුවේ නිලධාරීන් ලෙස වෙස්වලාගත් සන්නද්ධ පිරිසක් රුපියල් මිලියන 70 ක මුදලක් කොල්ලකා ඇත.
ශාඛා අතර මුදල් හුවමාරුවක් අතරතුර SUV රථයකින් පැමිණි හය දෙනෙකුගෙන් යුත් කණ්ඩායමක් බැංකුව කොල්ල කෑහ.
කොල්ලකරුවන් වෑන් රථයේ සිටි පුද්ගලයින්ට පැවසුවේ තමන් ඉන්දීය සංචිත බැංකුවේ නිලධාරීන් බවත්, මෙතරම් විශාල මුදලක් ප්රවාහනය කිරීම සඳහා නිවැරදි ලියකියවිලි තිබේදැයි පරීක්ෂා කිරීමට අවශ්ය බවත්ය.
(வீடியோ இங்கே )