இந்தியாவில் ரயிலுடன் மோதிய வாகனம் - மூன்று பேர் மரணம்
திரிபுராவில் வேன் ஒன்று வேகமாக வந்த ரயிலுடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்று பேர் பயணித்த வாகனம் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், “அனைத்து உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. விசாரணை நடந்து வருகிறது” என்று காவல்துறை அதிகாரி சித்த தேபர்மா குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------
Three people have died after a van collided with a speeding train in Tripura.
The accident occurred when the train hit the vehicle carrying three people while it was crossing the tracks.
“All the bodies have been taken to the health facility for post-mortem. Investigations are underway,” said police officer Siddha Debarma.
------------------------------------------------------------------------------------
ත්රිපුරයේදී වෑන් රථයක් වේගයෙන් ධාවනය වූ දුම්රියක ගැටීමෙන් පුද්ගලයින් තිදෙනෙකු මියගොස් තිබේ.
දුම්රිය මාර්ගය හරහා ගමන් කරමින් සිටියදී පුද්ගලයින් තිදෙනෙකු රැගත් වාහනයක දුම්රිය ගැටීමෙන් මෙම අනතුර සිදුවිය.
“සියලුම මළ සිරුරු පශ්චාත් මරණ පරීක්ෂණය සඳහා සෞඛ්ය මධ්යස්ථානයට ගෙන ගොස් ඇත. පරීක්ෂණ සිදුවෙමින් පවතී,” පොලිස් නිලධාරි සිද්ධා දෙබර්මා පැවසීය.
(வீடியோ இங்கே )