மரண அறிவித்தல் - பஸ்கால் க்ரவுசா (Pascal Krause)
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
திரு.பஸ்கால் க்ரவுசா (Pascal Krause) ஜெர்மன் நாட்டுப் பிரஜை….
இனம்,மொழி,கலாசாரம் கடந்து
மனதை நேசித்த மேன்மைக்குரியவன்…..
ஜெனுகாவின் அன்புமிகு கணவராகி
பெண் குழந்தைக்குத் தந்தையாகி…..
தமிழ் கலாசாரத்தோடு ஒன்றாகி
எம் மண்ணையும் நேசித்த மகத்துவன்…. ஏர் நிலம்” தொண்டமைப்பு ஊடாக தாயக உறவுகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கிய நல்லுள்ளம்…..
கடந்த 14.11.2025 அன்று
சுகயீனம் காரணமாக ஜெர்மனில்
தனது 35ஆவது வயதில்
இவ் உலக வாழ்வை நீத்தார்…
பஸ்கால் அவர்களின் ஆத்மா அமைதியில் இளைப்பாற எல்லோர்கும் பொதுவான இறையருளைப் பிரார்த்திகிறோம்…
அவரது இழப்பால் துயருற்றிருக்கும் உறவுகளுக்கு “ஏர் நிலம்” குழுமத்தினர் தமது ஆழ்மனத் துயரை பகிர்ந்து நிற்கிறார்கள்.
து.திலக்(கிரி),
நிறுவுநர்,
“ஏர் நிலம்” தொண்டமைப்பு,

