சுவிற்சர்லாந்தில் சாலை விபத்தில் 81 வயது பெண் மரணம் - பெண் ஓட்டுநர் கைது

#Death #Arrest #Switzerland #Accident
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தில் சாலை விபத்தில் 81 வயது பெண் மரணம் - பெண் ஓட்டுநர் கைது

சுவிற்சர்லாந்தின் பெர்னில் உள்ள மௌட்டியரில் பகுதியில் ஒரு பெண் ஓட்டுநர் பாதசாரி மீது மோதியதில் 81 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.

பெர்ன்னைச் சேர்ந்த குறித்த பெண் தெருவைக் கடக்க முயன்றபோது ஒரு கார் மோதியதில் உயிரிழந்ததாக காவல்துறை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------

An 81-year-old woman has died after a female driver hit a pedestrian in the Moutiers area of ​​Bern, Switzerland.

The woman, from Bern, died after being hit by a car while trying to cross the street, police said in a statement.

Authorities said an investigation is underway to determine the cause of the accident.

------------------------------------------------------------------------------------

ස්විට්සර්ලන්තයේ බර්න් හි මවුටියර්ස් ප්‍රදේශයේදී කාන්තා රියදුරෙකු පදිකයෙකු ගැටීමෙන් 81 හැවිරිදි කාන්තාවක් මිය ගොස් තිබේ.

බර්න්හි පදිංචි මෙම කාන්තාව වීදිය හරහා යාමට උත්සාහ කිරීමේදී මෝටර් රථයක ගැටීමෙන් මිය ගිය බව පොලිසිය නිවේදනයක් නිකුත් කරමින් කියා සිටියේය.

අනතුරට හේතුව තීරණය කිරීම සඳහා පරීක්ෂණයක් ආරම්භ කර ඇති බව බලධාරීන් පැවසීය.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!