முன்னாள் மனைவிக்காக ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 62 வயது நபர்

#India #Train #Bomb #Bengaluru #Threat
Prasu
1 hour ago
முன்னாள் மனைவிக்காக ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 62 வயது நபர்

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 62 வயது ராஜீவ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த மின்னஞ்சலில், உங்கள் மெட்ரோ ஊழியர்கள் எனது முன்னாள் விவாகரத்து பெற்ற மனைவி பத்மினியை பணி நேரத்திற்குப் பிறகு மனரீதியாக சித்திரவதை செய்வதாக எனக்குத் தெரிந்தால் மெட்ரோ நிலையங்களில் ஒன்றை வெடிக்கச் செய்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்ததிலிருந்து ஒரு வாடகை அறையில் தனியாக வசித்து வருகிறார்.

images/content-image/1763537518.jpg

------------------------------------------------------------------------------------

A 62-year-old man has been arrested for sending a bomb threat to the Bengaluru Metro Rail Corporation through an email.

The man has been undergoing treatment at the National Institute of Mental Health and Neurosciences in Bengaluru for the past five years, officials said.

In the email, he had said, "If I come to know that your Metro staff are mentally torturing my ex-divorced wife Padmini after working hours, I will blow up one of the Metro stations."

Rajiv has been living alone in a rented room since he divorced his wife 15 years ago.

------------------------------------------------------------------------------------

ඊමේල් පණිවිඩයක් හරහා බැංගලෝර් මෙට්‍රෝ දුම්රිය සංස්ථාවට බෝම්බ තර්ජනයක් යැවූ 62 හැවිරිදි පුද්ගලයෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ.

මෙම පුද්ගලයා පසුගිය වසර පහක කාලය තුළ බැංගලෝර්හි ජාතික මානසික සෞඛ්‍ය හා ස්නායු විද්‍යා ආයතනයේ ප්‍රතිකාර ලබමින් සිටින බව නිලධාරීන් පැවසීය.

"ඔබේ මෙට්‍රෝ කාර්ය මණ්ඩලය වැඩ කරන වේලාවෙන් පසු මගේ හිටපු දික්කසාද වූ බිරිඳ පද්මිණීට මානසිකව වධ හිංසා කරන බව මට දැනගන්නට ලැබුනහොත්, මම මෙට්‍රෝ දුම්රිය ස්ථානවලින් එකක් පුපුරුවා හරිමි" යනුවෙන් විද්‍යුත් තැපෑලෙහි ඔහු පවසා තිබුණි.

රජීව් වසර 15 කට පෙර තම බිරිඳ දික්කසාද කළ දා සිට කුලියට ගත් කාමරයක තනිව ජීවත් වේ.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!