ஒன்ராறியோவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வாகன சட்டம்
கனடாவின் ஒன்ராறியோவில், மதுபோதையில் வாகன ஒட்டி ஒரு குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தினால், குற்றம் சாட்டப்பட்ட சாரதி அக்குழந்தைக்குத் தொடர்ச்சியாக ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் உருவாக்கப்படுகிறது என்று ஒன்ராறியோ மாநில அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
2023ம் ஆண்டு டெக்சாஸ் மாநிலத்தில் அறிமுகமான இதே போன்ற சட்டத்தை ஒன்ராறியோவும் தற்போது ஆய்வு செய்து வருவதாகக் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஒன்ராறியோ அதிகாரிகள், இதே மாதிரியான விதிமுறைகள் மற்றும் பிற நாடுகளிலுள்ள உதாரணங்களை ஆய்வு செய்து, மாநிலத்தில் அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------
Ontario, Canada, has passed a new law that would require the driver to pay child support to the child if he or she endangers the life of a parent or guardian while driving under the influence of alcohol, government officials have announced.
Ontario is also reviewing a similar law that was introduced in Texas in 2023.
Ontario officials said they are reviewing similar laws and examples from other countries to see how they can be implemented in the province.
------------------------------------------------------------------------------------
කැනඩාවේ ඔන්ටාරියෝ, මත්පැන් පානය කර රිය පැදවීමේදී දෙමව්පියන්ගේ හෝ භාරකරුගේ ජීවිතයට අනතුරක් කළහොත් රියදුරු දරුවාට ළමාරක්ෂණ ගෙවීමට අවශ්ය කරන නව නීතියක් සම්මත කර ඇති බව රජයේ නිලධාරීන් නිවේදනය කර තිබේ.
2023 දී ටෙක්සාස් හි හඳුන්වා දුන් සමාන නීතියක් ද ඔන්ටාරියෝ සමාලෝචනය කරමින් සිටී.
ඔන්ටාරියෝ නිලධාරීන් පැවසුවේ පළාතේ ඒවා ක්රියාත්මක කළ හැකි ආකාරය බැලීමට සමාන නීති සහ වෙනත් රටවලින් උදාහරණ සමාලෝචනය කරන බවයි.
(வீடியோ இங்கே )