இந்தியாவில் காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய எரிபொருள் கிடங்கு - 07 பேர் பலி!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
இந்தியாவில் காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய எரிபொருள் கிடங்கு - 07 பேர் பலி!

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் குவியல் நேற்று வெடித்து சிதறியதில் குறைந்தது  7 பேர் உயிரிழந்துள்ளனர். 

மற்றும் 27 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த பொலிஸார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 

மீட்பு பணியளார்கள்  மற்றும் தடயவியல் நிபுணர்கள் களத்தில பணியாற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!